தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17பேருக்கு கொரோனா இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நேற்று வரை 50பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 08 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்தம் 67பேர். இதில் 05பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் 121பேர் சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர், அவர்களின் ரிப்போர்ட் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.