குத்தகை (லீசிங்) வசதிகளின் கீழ் வாகனங்களைக் கொள்வனவு செய்து கடன் தவணைகளைச் செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என்பதால் ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். Gotabaya Rajapaksa