சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸினால் மரணம் அடைந்து உள்ளார் என்பதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் 59 வயதுடையவர் என்றும் வடக்கில் பூங்குடுத்தீவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் சுவிட்சர்லாந்தில் வதிவிட (Residence Permit) அனுமதிப் பத்திரம் பெற்றவர் என்பதை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப் படுத்தி உள்ளது.