நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை கண்காணிப்பதட்காக சுமார் 45000 போலீஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தமது கடமைகளை மேட்கொள்வார்கள் எனவும்
நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அமுல் படுத்திய ஊரடங்கு சட்டம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 06:00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 06:00 மணிவரை தொடரவுள்ள நிலையிலேயே இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.