திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறு மற்றும் நடுத்தர தொழில் இராஜாங்க அமைச்சருமான கௌரவ சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் இன்று 15 .2. 2020 பிற்பகல் குச்சவெளி சல்லிமுனை பகுதியில், கௌரவ குச்சவெளி பிரதேச சபை ஜாயா நகர் வட்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் நளீம் அவர்களின் அனுசரணையில், சலாம் அவர்களின் அழைப்பினை ஏற்று இங்கு வருகை தர உள்ளார்.
இந்த நிகழ்வில் கடற்தொழில் மற்றும் மீன்பிடி பிரச்சினை தொடர்பாக மக்களோடு கலந்தாலோசிக்கவும் உள்ளார்.
தகவல்
நளீம்
பொது ஜன பெரமுன அமைப்பாளர்
குச்சவெளி.