சீனாவில் 100 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கன்சோ மாகாணத்தில் 100 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப்போட்டியில் 172 பேர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்த பலருக்கு காலநிலை மாறுதல் காரணமாக உடல் கோளாறு பிரச்சினைகளால் சாலைகளில் இறந்து விழுந்துள்ளார்கள்.

இன்று அதிகாலை வரை 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன மேலும் 5 பேர்கள் மாயமாகியுள்ளனர்.

Leave a Reply