சீனாவின் கிர்கிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அதிர்வினால் உயிர்ச்சேதங்களும் நில எவ்வித ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply