திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் கீழ் வரும் வைத்தியசாலைகளில் இருந்தால், அவர்களுக்கான உதவிகள் ஏதும் தேவைப்படின் தனது 0773753653 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளார்.

  1. கொழும்பு தேசிய வைத்தியசாலை
  2. மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை
  3. லேடி றிஜ்வே சிறார்களுக்கான வைத்தியசாலை
  4. களுபோவில வைத்தியசாலை

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.