கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இதுவரை இலங்கையில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் மூவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply