இன்று 20/02/2021 கிழக்கு மாகண கூட்டுறவுச் சங்க தலைவர்கள், , பொதுமுகாமையாளர்கள், பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்களுடன் எதிர்கால கூட்டுறவுச் சங்க அபிவிருத்தியை எவ்வாறு முன்னேடுப்பது தொடர்பான கலந்துரையாடலும் செளபாக்கிய கடன் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இதில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன, கூட்டுறவு அபிவிருத்தி, நுகர்வோர் விற்பனை, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன், மட்டுமாவட்ட பா.உ அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திரகாந்தன், மு.இராஜாங் அமைச்சர் சிராணி பண்டார, விவசாய கூட்டுறவு மாகண அமைச்சின் செயலாளர், மாகண கூட்டுறவு ஆணையாளர், மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர்கள் போன் இன்னும் பல அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்

Leave a Reply