கூகுள் நிறுவனம் முன்னதாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது. அதில் சிறு தொழில்களுக்கு உதவுவதற்காகவும், தொண்டு நிறுவனங்கள், வங்கிகளுக்கும் 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது சொந்த நிதியில் இருந்து 5 கோடி கோடி ரூபாய் நிதியுதவியை தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்.