கூகுல் Incognito வில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக வாசகம் ஒன்று புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வாசகத்தில் “நீங்கள் கவனிக்கப்படுகின்றீர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Incognito வில் பயனாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குறித்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கூகுல் மட்டுமல்லாமல், தாம் தேடுகின்ற இணையதளங்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் பயனாளர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply