“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.
போட்டி கீழ் வரும் நிபந்தனைகளோடு இடம்பெரும்
- வயதெல்லையின்றி அனைவரும் பங்குகொள்ளலாம்.
- போட்டோக்கள் எந்த வகையிலும் எடிடிங் (editing) செய்யப்பட்டக் கூடாது (Must be in it’s original state by and should not be edited or modified).
- புகைப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டு எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான Fb.com/kvcweb எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு 10 நாட்கள் விடப்படும்.
- 10 நாட்களுக்குல் அதிகூடிய லைக்கஸ் (Likes), கொமண்ட் (Comments) மற்றும் செயார் (sharing) செய்யப்பட்டதற்கு ஏற்ப புகைப்படம் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இட வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர்கள்.
- எதிர் வரும் 30-06-2021 கு முன்னர் புகைப்படத்தை 0777002225 எனும் WhatsApp இலக்கத்திற்கு பெயர், முகவரி சேர்த்து அனுப்ப வேண்டும்.
- நீங்கள் எடுத்த புகைப்படம் பற்றி சிறு விளக்கம் (குறிப்பு) கட்டாயம் உள்ளடக்கப்படல் வேண்டும்.
- ஒருவர் ஒரு புகைப்படத்தை மாத்திரம் அனுப்ப முடியும்.
- வெற்றியாளர்களுக்கு முதலாம் பரிசு : 2500/- ரூபாய், இரண்டாம் பரிசு 1500/- ரூபாய், மூன்றாம் பரிசு 1000/- ரூபாய் உடன் சான்றிதழும் வழங்கப்படும்.