dav
sdr

குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின் தலைமையில் இன்று (17) குச்சவெளி ஜாயாநகர், காசிம் நகர் பகுதிகளின் வீதி ஓரங்களின் சில பகுதிகளில் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டது இன்று சுமார் 11 க்கும் அதிகமான விளக்குககள் பொறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார் மேலும் நாளையும் சில விளக்குகள் பொறுத்த இறுப்பதாகவும் கூறினார்.

Leave a Reply