குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி பகுதி இரவு வேளைகளில் இருளில் காணப்படுவதால் அப் பகுதிகளுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்தித் தருமாறு அவ் வட்டாரத்துக்கு பொறுப்பான பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் செல்வி. A.I.பாத்திமா சர்மியா அவர்களினால் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இன்று 07.06.2020ம் திகதி நிலாவெளி பகுதிக்கான வீதி மின் விளக்கு பொருத்தப்பட்டது.