தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான சூழ்நிலையில் மக்களை அவ் வைரஸ் பரவலிருந்து பாதுகாக்கும் பொருட்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கிருமிகள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு 31.03.2020 ம் திகதி குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களினால் புல்மோட்டை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் U.பளீல் அவர்களிடம் புல்மோட்டை உப அலுவலகத்தில் வைத்து தெளிகருவி கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் S.A.C.M.நசார் அவர்களும் கலந்து கொண்டார்.

Leave a Reply