கிரிக்கெட் வீரர் “தல தோனி”யாக நடித்த முன்னணி இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..!

அண்மை காலமாக திரையுலகம் பல முன்னணி நடிக நடிகைகளை இழந்து வருகிற நிலையில் இன்றைய தினம் யுவதிகளின் கனவு நாயகனான “சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

33 வயதான சுஷாந்த் சிங் ஹிந்தியில் “Kai Po Che” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்தியா கிரிக்கெட் உலகில் தல என கொண்டாடப் படும் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியாக அசத்தினார்.

Leave a Reply