கடந்த நாட்களை விட நேற்று அதற்க்கு முன்தினம் கொரோனா தொற்றாளர்களிளைன் அதிகரிப்புக்கான காரணம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினை வைத்திருந்தமை என தொற்று நோய் மறுத்துவ அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்தார்.

இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இவர்கள் இனங்கானப்பட்டனர் இவர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களோடு நெறுங்கிய தொடர்புகளை வைத்திருந்தாக தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply