ஐ.பி.ல் கிரிக்கெட் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் சக நண்பர் யுஸ்வேந்திர சாஹலுடன் கலந்துரையாடினார். அப்போது ஐ.பி.எல். போட்டி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது

ரோகித் ஷர்மா கூறுகையில்: முதலில் நாம் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். உலகலாவிய ரீதியில் அனைத்து மக்களும் பீதியில் இருக்கும் சந்தர்ப்பத்தில் நாம் எவ்வாறு இதைப் பற்றி சிந்திப்பது.

மேலும் நான் இந்த மும்பையை இதற்கு முன்னர் இப்படி வெறிச்சோடிக் கண்டதே இல்லை. மேலும் நான் இப்போது தான் குடும்பத்துடன் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் நேரத்தை செலவிடுகின்றேன் என்றும் கூறினார்.

Leave a Reply