ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு 1வருட சிறைதன்டணை என்று இந்திய மாநில அரசு தெரிவித்துள்ளது ஊரடங்கு அமுலின் போது அதிகமானோர் அதனை புறக்கனித்து வருவதனாலேயே அரசு இந்த அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது மேலும் எதிர்வரும் மே 3வரை ஊரடச்கு நீடிக்கும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.