உலகளவில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பல பொய் செய்திகளும், வதந்திகளும் பரவிக் கொண்டே இருக்கிறது.

இலங்கையில் 2020/03/30 ம் திகதி இன்று மாலை 04:30 மணிக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் பற்றிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

  • கொரோனா தொற்றுக்குள்ளானோர் :122
  • கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை: 02
  • கொரோனா தொற்றுக்குள்ளானோர்களுடன் தொடர்பு இருந்ததாக இரண்டாயிரத்து 210 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply