இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்குவதற்க்கான தகுதிகாண் நேர்முகத் தேர்வு இன்று (02) குச்செவெளி பிிிரதே செயலகதில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் குச்சவெளி,திிரியாய்,புல்மோட்டை,செந்தூர்,நிலாவெளி,போன்ற பகுதிகளைச்சேர்ந்த இளைஞர்,யுவதிிகள் oசமூகமளித்திருந்தனர். காலை 8:30 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடை பெற்றது. கொவிட் 19 விிதிமுறைகக்கு அமைவாக சுமுகமான முறையில் இடம் பெற்றது.