இலங்கை வரலாற்றில் பவுன் ஒன்று 80ஆயிரத்திற்க்கும் அதிகமாக விலை அதிகரிரிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலைக்கேற்ப்ப தங்கத்தின் விலை கடந்த ஜனவரி மாதம் முதல் கூடிக் குறைகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இதனையடுத்து தற்போதைய தங்கத்தின் விலை 22கரட் பவுன் ரூபா 73600 ரூபாவிற்க்கு விற்க்கப்படுகின்றது. 24 கரட் தங்கத்தின் விலை 80300/= விற்க்கப்படுவதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவீத்துள்ளனர்.