CORONA | KVC

கொவிட் – 19 வைரஸ் (கொரோனா) தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் 86 ரயில் சேவைகள் அரசாங்க விடுமுறையை முன்னிட்டு இரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply