இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் வைத்து பரிசோதனை செய்யப்படும்.

மேலும் மக்களை பாதுகாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கென்று 3 தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தும் நிலையம் அத்திடிய பொலிஸ் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply