உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனடிப்படையில் இலங்கையில் சற்று நேரத்திற்கு முன்பு 4 வது கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார்.
உயிரிழந்த நோயாளி 58 வயதான ஆண் ஆவார். கொழும்பு ஐனுர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். நிமோனியா நோய் அதிகரித்தமையால் இவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிசெய்தார்.