இலங்கையில் பல தரப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனடிப்படையில் வருமானமின்றி போய் இருக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசாங்கம் 5,000 ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களை ஏற்றும் வாகன சாரதிகளுக்கும் 5,000 ரூபாய் நிதி உதவி வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.