இலங்கையில் பல பாகங்களிலும் மக்கள் உணவு விடயத்தில் அசௌகரியத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு 15 வகையான இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகளை இலங்கையில் உற்பத்தி செய்ய அரசாங்கம் ஒரு வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply