கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனடிப்படையில் இலங்கையில் நேற்றைய கணிப்பின் படி 162 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக 11பேர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 3பேர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.