(மாலை 5:30)இன்று மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது!இன்று மாலை அடையாளம் காணப்பட்ட நபர் ரத்னபுரியில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது.