ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம்.ஹரிஸ் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்த கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.

ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றிலேயே கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்.

.

.

.

Leave a Reply