அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இது தொடர்பான யோசனை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 14 லட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

Leave a Reply