அத்தியவசிய பொருற்களில் ஒன்றான அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய அதிகூடிய விலையாக, ஒரு கிலோகிராம்
- கீரி சம்பா – ரூபா 125
- சம்பா வெள்ளை/ சிவப்பு – ரூ.98
- நாட்டரிசி – ரூ.96
இன்று வியாழன் (28) முதல் இது நடைமுறைக்கு வருவதாக அதிகாரசபை அறிவித்துள்ளது.