இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலைமையில் அத்தியாவசிய தேவைக்காக ஒரு சில சலுகைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் இன்று மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரிசி ஆலைகளையும் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்துமாறு அறிவித்துள்ளது.

மேலும் அரிசிக்கான சில்லறை விலையையும் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை:

  1. கீரி சம்பா – ரூபா 125/=
  2. சம்பா – ரூபா 90/=
  3. கீரி சம்பா – ரூ.125/=
  4. சம்பா வெள்ளை/ சிவப்பு – ரூ.90/=
  5. நாட்டரிசி – ரூ.90/=
  6. பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு – ரூ.85/= இன்றுலிருந்து இந்த விலைகள் அமுலுக்கு வரும் என்று பாவனனாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply