உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்திருக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு விடவில்லை அது எந்தப் பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் சரி வசதிகள் குறைந்த நாடாக இருந்தாலும் சரி இந்த கொரோனாவுக்கு எல்லாமே ஒன்றுதான்.

உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் அரச குடும்பம், அரச ஊழியர்கள் என எல்லோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அந்த வரிசையில் ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply