சிரிலங்கா பொதுபெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் தம்பலகாமம் பிரதேசசபை தவிசாளருமான S.m.சுபியான் அவர்கள் நேற்றைய தினம் பள்ளுவக்குள மக்களை சந்தித்தார் அங்குள்ள குடிநீர் தொடர்பான நீன்டநாள் பிரச்சிணையை மக்கள் மிகக்கவளையுடன் தெரிவித்தனர்

அதனையடுத்து இந்த குடிநீர்ப்பிரச்சிணை தொடர்பில் தேர்தலின் பின்பு ஒரு நிலையான தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்களித்தார்.

தொடர்ந்து சல்லிமுனை, புடவைக்கட்டு மக்களையும் சந்தித்து மீன்பிடி தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சிணைகளையும் மக்களிடம் கேட்டறிந்தார்.

Leave a Reply