ஊரடங்கு சட்ட அமுலின் போது வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டது என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்தார் அப்படி போவதாயின் சுகாதார அத்தியட்சகரின் பரிந்துரைக்கு அமைவாகவே செல்ல முடியும் மேலும் பேசுகையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதரன சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் அத்தியவசிய தேவைக்கென வழங்கும் அனுமதி பத்திரங்களை தவராக பிரயோகிக்கின்றனர் குறித்த பிரதேசத்தில் இருந்து சென்று வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்களை தமது வாகனத்தில் ஏற்றி வருகின்றனர் இதனால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளாது இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை உடன் கைது செய்யுமாறு பொலிஸ் நிலையங்களைகேட்டுக்கொன்டார்.

ஊரடங்கு சட்டமானது Covid 19 நோய்த்தொற்றை கட்டடுப்பாட்டுக்குள் கொன்டுவரும் பாரிய முயற்ச்சி இதற்க்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஏப்ரல் 10வரையிலே அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply