இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.

10ம் திகதி க்குப் பின்னர் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply