மனித உயிர்களை பாதுகாப்பது இஸ்லாமிய மார்க்கத்தின் உயரிய கடமையாகும். மார்க்க போதனைகளுக்கு அமைவாக அனைத்துப் பள்ளிவசல்களும் இன்று 17-03-2020 லுஹர் தொழுகை முதல் மூடப்படும் என மார்க்கத் தீர்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் தமது வீடுகளிலேயே 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்ளும்படி Awqaf வேண்டுகோள்விடுத்துள்ளது.

By Admin

Leave a Reply