மாதாந்தம் எரிபொருள்களின் விலை சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் இன்று (31) இரவு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை ரூபாவின் பலம் & உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவினால் எரிபொருளின் விலை குறையுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply