இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்வது மிகவும் ஒரு சிரமமான காரியமாக இருந்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி சில வணிக வங்கிகள் ATM பொருத்திய வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன.

இதன் பிரதான நோக்கம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களுக்கு ATM மெஷின் பணப்பரிமாற்றம் செய்வதாகும்.

ஹற்றன் நஷனல், கொமர்ஷல், தேசிய அபிவிருத்தி போன்ற வங்கிகள் இன்று கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ATM நடமாடும் சேவையை நடத்துகின்றன.

Leave a Reply