வட இலங்கை சங்கீத சபையின் மூலம் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவிருந்த சகல மட்டங்களுக்குமான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

அந்தப் பரீட்சைக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply