முகாம்களுக்கு திரும்ப அவசர உத்தரவு முப்படையின் உயர் அதிகாரிகள், சிறப்புத் தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இதர அனைத்து உத்தியோகத்தர்களின் குறுகிய கால விடுமுறை மற்றும் விடுகைப்பத்திரங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சு இரத்துச் செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய முகாம்களுக்கு உடனடியாக சமூகமளிக்க வேண்டுமெனவும் பாதுகாப்பமைச்சு கேட்டுள்ளது.

Leave a Reply