ஸ்ரீ லங்கா முஸ்லீம் கங்கிரஸ் மத்திய குழு தலைவர் அன்சார் ஹாஜியாரின் தலைமையில் மாகாண சபை முன்னால் உறுப்பினர் ஏர். எம். அன்வர் அவர்கள் கட்சி தாவுவதாக கூறப்பட்டு வந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட தலைவருமான எம்.எஸ் தௌபீக் அவர்களும், கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் சனூஸ், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் மீஷான், ஆசிக் மொஹம்மட் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த முக்கியஸ்தர்கள், கட்சிப் போராளிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply