கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் கீழ் வரும் பிரதேசங்களுக்கு அப்பிரதேச ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாயல்களுக்கு இன்று (01. 04. 2020) காலை வழங்கப்பட்டது.
கந்தளாய் – ரூபாய் 50000/-
தம்பலகாமம் – ரூபாய் 50000/-
திருகோணமலை நகர் – ரூபாய் 50000/-