பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான மாநாடு நாளை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானத்துக்கமைய முன்னால் அமைச்சர்கள் 225 பாரளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நாளை இடம்பெறுமென அலறி மாலிகை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாளை திங்கள் கிழமை காலை 10மனிக்கு அலரிமாளிகை மன்டபத்தில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான அழைப்பு கடிதங்கள் அனைத்து கட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளது.