மறு அறிவித்தல் வரும் வரை மதுபானக்கடைகளை திறப்பதற்க்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் செயல்திட்டத்தில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருவது நாம் அறிந்ததே இந்நிலையில் வயின் சொப் களுக்கான பூட்டு அரசின் பாரட்டத்தக்க செயலாகும்.