மக்கா மதீனா புனித தளங்களில் ரமழான் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிமுறைகள் வெளியிடப்பட்டன..

தராவீஹ் தொழுகைகளுக்கு பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

தராவீஹ் தொழுகை 10 ரக்காஅத் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மக்கா மதீனா புனித தளங்களில் ரத்து.

பொது மக்களுக்கு இஹ்திகாப் இருக்க அனுமதி இல்லை.

உம்ரா மறு அறிவித்தல் வரை தடை.

Leave a Reply