புதிய ஆளுநர்கள் இருவர் இன்று வியாழக்கிழமை  (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வட மேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட்  ஆகியோர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.R.S.

Leave a Reply