சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செல்வந்தர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில் விளையாட்டு வீரர்களில் சிலர் பொருளாதார ரீதியில் உதவிகள் செய்தார்கள்.

அந்த வரிசையில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½கோடி நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிதி இரண்டு இடங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply